க்ரூஸியோ BS6 - விவரங்கள்

முற்றிலும் புதிய மஹிந்திரா க்ரூஸியோ. இதன் வகையில் மிகவும் இலாபகரமான பஸ்.

சௌகரியம், பாதுகாப்பு மற்றும் வசதி – எல்லாமே ஒரே பஸ்ஸில்.

Mahindra CRUZIO (மஹிந்திரா க்ரூஸியோ) என்ற புதிய பயணிகள் பஸ்ஸை அறிமுகப்படுத்துகிறது. இந்த பஸ், சௌகரியம், பாதுகாப்பு மற்றும் வசதியின் ஈடு இணையற்ற கலவையாகும். இதில் பயணிகள் மற்றும் டிரைவர் இருவருக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் அம்சங்களைத் தவிர, மஹிந்திரா க்ரூஸியோ உரிமையாளரின் லாபத்தை அதிகரிக்க கூடுதல் இருக்கைளையும் கொண்டுள்ளன.

பலன்கள்

  • இதன் வகையில் மிகச்சிறந்த மைலேஜ்
  • உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிசைன் செய்யப்பட்டது
  • மிக அதிக சௌகரியம்
  • அதிகபட்ச வசதி
  • அதிக இருக்கைகள் எண்ணிக்கை
  • மஹிந்திரா iMAXX டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உங்கள் லாபத்தை அதிகரிக்கவும்
CRUZIO Staff Bus
CRUZIO Staff Bus
பற்றிய விசாரணை

தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.