மல்டி, லிஃப்ட் மற்றும் புஷ்ஷர் ஆக்ஸில் டிரக்ஸ்

ஹாலேஜ் பிரிவு டிரக்கில் பவர் மற்றும் எடை விகிதம் அதிகமாக உள்ளது, அதாவது ஒவ்வொரு பயணமும் குறைந்த நேரத்தை எடுக்கும். கரடுமுரடான தொகுப்புகளுடன் கட்டப்பட்ட இந்த டிரக் மற்ற டிரக்குகளை விட நீண்ட காலம் நீடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் ஈடு இணையில்லா சேவை மற்றும் உதிரி பாகங்களுக்கான உத்தரவாதங்கள் Blazo X HCV ஐ ஹாலேஜ் பிரிவில் ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகிறது.

அம்சங்கள் மற்றும் யுஎஸ்பி-க்கள்:

அதிக பயணங்கள், கூடுதல் மைலேஜ்:

Blazo X இன் வலுவான கட்டமைப்பானது, அதிக பவர் மற்றும் எடை விகிதத்துடன் கூடிய சக்திவாய்ந்த டிரைவ்லைன் போன்ற சிறந்த அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் ஈடு இணையில்லா எரிபொருள் சிக்கனம் மற்றும் நிரூபிக்கப்பட்ட ஃப்யூல் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் சிறந்த செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ஃப்யூல் ஸ்மார்ட் நன்மைகள்:

நீங்கள் சிமென்ட், உணவு தானியங்கள், கற்களை விநியோகம் செய்யும் வர்த்தகத்தில் இருந்தாலும் அல்லது உறைந்த உணவுகளை விநியோகம் செய்யும் வர்த்தகத்தில் இருந்தாலும், அனைத்து போக்குவரத்து பயன்பாட்டிற்கும் ஹாலேஜ் பிரிவில் ஒரு டிரக் உள்ளது. நீங்கள் எந்த டிரக்கைப் பயன்படுத்தினாலும், நீங்கள் எப்போதும் ஃப்யூல் ஸ்மார்ட் நன்மையைப் பெறுவீர்கள்.

mPOWER ஃப்யூல் ஸ்மார்ட் இஞ்ஜின் மல்டிமோட் சுவிட்சுகள்:

Blazo X டிரக்குகள் mPOWER ஃபியூல்ஸ்மார்ட் இன்ஜின் மல்டி-மோட் சுவிட்சுகளுடன் இணைந்து சமரசமற்ற செயல்திறனை வழங்குகிறது. ஃப்யூல் ஸ்மார்ட் சுவிட்சுகள் உங்கள் வர்த்தகத்தின் தேவைக்கேற்ப சிறந்த மைலேஜ் மற்றும் இணையில்லா பவர் ஆகியவற்றை தேர்வு செய்ய உங்களை அனுமதிக்கின்றன. ஃப்யூல் ஸ்மார்ட் தொழில்நுட்பம் மிகச் சிறந்தது மற்றும் எளிமையானது.

iMAXX டெலிமாடிக்ஸ் மூலம் உங்கள் இலாபத்தை அதிகரியுங்கள்:

iMAXX துல்லியமான நிரப்புதல்கள், நேரலை கண்காணிப்பு, முன்கணிக்கக்கூடிய வாகன நிலை கண்காணிப்பு , எரிபொருள் திறன் பகுப்பாய்வு, திருட்டு எச்சரிக்கைகள், எரிபொருள் நுகர்வு, ஆட்புளூ கண்காணிப்பு, டிரைவர் நடத்தை கண்காணிப்பு மற்றும் பல்வேறு ரக தானியங்கு செயல்பாட்டு அறிக்கைகள் போன்ற அறிவார்ந்த அம்சங்களுடன் வருகிறது.

ஓட்டுநர் தகவல் அமைப்பு:

Blazo X இல் உள்ள நிகழ்நேர ஓட்டுநர் தகவல் அமைப்பு (DIS) நிகழ்நேரத்தில் ஓட்டுநருக்கு முக்கியமான வாகனத் தகவலை வழங்குகிறது. இன்ஜின் r/min, வெப்பநிலை, வேகம் மற்றும் எரிபொருள் அளவுகள் தவிர, இது பிரேக் அழுத்தம், ட்ரிப் கிமீ, ஒரு கிமீக்கு டீசல் நுகர்வு, பேட்டரி மின்னழுத்தம், சேவை நினைவூட்டல்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களைக் கொண்டுள்ளது

சிறந்த உற்பத்தித்திறனுக்காக மேம்படுத்தப்பட்ட கேபின்

4-பாயின்ட் சஸ்பெண்டட் கேபின், ஓட்டும்போது வசதியை மேம்படுத்துகிறது. Blazo X பாதுகாப்பான, களைப்பு இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது, அதாவது ஓட்டுனர்களால் குறைவான நிறுத்தங்கள், குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஓட்டுதல் மற்றும் மேம்பட்ட டர்ன்அரவுண்ட் நேரம் ஆகியவற்றிற்கு இது உதவுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மஹிந்திராவின் ஹாலேஜ் பிரிவைச் சார்ந்த Blazo X டிரக்குகள் 10R20-16 PR, ரேடியல் டயர்கள், 10+1 டயர்களுடன் வருகின்றன.

மஹிந்திரா Blazo ஒரு பிரபலமான மாடல் மற்றும் HCV:ஹாலேஜ், Tipper மற்றும் டிராக்டர் டிரெய்லர் வகைகளில் வருகிறது. இது 280 ஹெச்பி ஆற்றல்மிக்க எம்பவர் 7.2 லிட்டர் ஃப்யூல் ஸ்மார்ட் எஞ்சின், அதிக டார்க், குறைந்த r/min எஞ்சின் 1050 NM ஐ உருவாக்குகிறது. இந்த கனரக டிரக்கின் எரிபொருள் டேங்க் 415 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

டபுள் ஆக்சில் டிரெய்லர், டேன்டெம் ஆக்சில் டிரெய்லர் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வகையான இழுவை-பின்னால் இயங்கும் டிரக்காகும், இதில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஆக்சில்ஸ் உள்ளன. டபுள் ஆக்சில் டிரெய்லரின் நோக்கம், ஒரு பயனரைப் இழுவை வாகனத்தின் பின்னால் கனமான பொருள்கள் அல்லது ஏராளமான பொருட்களை பாதுகாப்பாக இழுத்துச் செல்ல அனுமதிப்பதாகும்.

கனரக வர்த்தக வாகனங்கள் என்பது வர்த்தக வாகனப் பிரிவின் சிறந்த மற்றும் திறன் வாய்ந்த ரகங்களாகும். HCV வரம்பு 18.5T முதல் 55T GVW வரை தொடங்குகிறது, இதில் மல்டி-ஆக்சில், ஹாலேஜ், டிராக்டர்-டிரெய்லர் மற்றும் டிப்பர் ஆகியவை அடங்கும்.

மஹிந்திரா Blazo X 46 டிராக்டர் பிளஸ், தடையில்லாமல் பணி செய்வதற்காக எம்பவர் 7.2 லிட்டர் ஃப்யூல் ஸ்மார்ட் எஞ்ஜினுடன் வருகிறது. கூடுதலாக, கனரக வர்த்தக டிரக்கில் மல்டி-ஆக்சில்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, இது ஹெவி பேலோடுகளை எடுத்துச் செல்ல உதவுகிறது மற்றும் பல்வேறு இந்திய நிலப்பரப்புகளில் ஓட்டும்போது ஓட்டுநருக்கு நல்ல வசதியை வழங்குகிறது.