Blazo X 42 BS6 - விவரங்கள்

அதிக பொருளாதாரத்திற்கு ஏற்றது, எக்ஸ்ட்ரா லோட்ஸிற்கு, குறிப்பாக சிமெண்ட் போக்குவரத்துக்கு ஏற்றது.

  • 7.2 லிட்டர், அதிக டார்க், குறைந்த r/min இன்ஜின்
  • மல்டிமோட் சுவிட்ச் கொண்ட mPOWER FuelSmart இன்ஜின்
  • சிறந்த லாவகத்துடன் (மேனுவரபிலிட்டி)ஒட்டுவதற்கு குறைந்த TCD
  • நீண்ட டயர் ஆயுளுக்கு டேக் ஆக்ஸில்
  • நவீன கால அம்சங்கள் மற்றும் சிறந்த உற்பத்தித்திறனுக்காக சிறந்த கேபின்
  • சிறந்த பேலோட் திறன்
  • மஹிந்திரா iMAXX டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உங்கள் லாபத்தை அதிகரிக்கவும்
பற்றிய விசாரணை

தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.