APOLLO CV AWARDS

விருதுகள் மற்றும் பாராட்டுகள்

மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் வென்ற விருதுகள் மற்றும் பாராட்டுகள் பற்றி சில பின் வருமாறு

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2020

2020 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்கியது! அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2020-யில் மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ்ஸுக்கு மிக பெரிய ‘CV of the year award’ விருதுடன், 5 விருதுகள் வழங்கட்டப்பட்டன. இந்த வெற்றியை சாத்தியமாக்கியதற்காக எங்களுக்கு தொடர் ந்து ஆதரவு அளித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக்க நன்றி.

1. சிவி ஆஃப் த இயர் – MAHINDRA FURIO

2. ஸ்பெஷல் அப்ளிகேஷன் சிவி ஆஃப் த இயர் - MAHINDRA FURIO 12 REEFER

3. ஐசிவி கார்கோ ஆஃப் த இயர் – MAHINDRA FURIO 14

4. எச்சிவி டிப்பர் ஆஃப் த இயர் – Mahindra BLAZO X 28

5. எச்சிவி பிரைம் மூவர் ஆஃப் த இய – Mahindra BLAZO X 55

Image

ஒயிட் பேஜ் இந்தியா அவார்ட்ஸ் 2019

2019 ஆண்டு எங்களுக்கு முதல் விருது ஒயிட் பேஜ் இந்தியா அவார்ட்ஸில் கிடைத்தது. அங்கு புதுமை, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்காக 'இந்தியாவின் மிகவும் போற்றப்படும் டிரக் பிராண்டாக' மஹிந்திரா BLAZO அங்கீகரிக்கப்பட்டது. அனைவரின் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் நன்றி சொல்லிக்கொள்கிறோம்.

Image

IAMAI 2019

Digital Publishing - Truck Driver Driven Festival Campaign- இல் Most Consistent Excellene- இற்காக மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் வெண்கல பரிசை வென்றது.

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2019

மஹிந்திராவின் ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் மீண்டும் தனது சிவி அவார்ட்சை வென்றது! Mahindra BLAZO X37 Pusher Axle-ஐ HCV Rigid Cargo Carrier of the Year என்று வாக்களித்தார்கள். இந்த அவார்டை எங்கள் சிஇஓ ஸ்ரீ வினோத் சஹாய் மற்றும் டாக்டர் வெங்கட் ஸ்ரீனிவாஸ் பெற்றார்கள்

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2019

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2019ல் #MahindraTruckAndBus எங்கள் மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்கத்தை சேர்த்தது. இதில் Mahindra Tourister COMFIO-இற்கு 'People Mover of the Year Award! என்ற விருது கிடைத்தது. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2017

மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் மீண்டும் அப்பல்லோ சிவி அவார்ட்ஸை வென்றது. இந்த முறை 25 டன்னருக்கு 'CV and HCV of the Year’ என்ற விருது கிடைத்தது. மேலும் சாலையில் பிரமாதமான தோற்றமுள்ள எங்கள் ட்ரக்குகளின் செயல்திறன் மற்றும் உங்கள் ஆதரவுதான் இந்த விருதை வெல்வதற்கு உதவியது.

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2015

மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷனுடைய TRUXO 37-க்கு 'HCV Rigid Cargo Carrier of the Year’ விருது கிடைத்துள்ளது. இந்த வெற்றியினால்தான் நன்மதிப்பு மிக்க அப்பல்லோ சிவி அவார்ட்ஸில் நாம் தொடர்ந்து ஐந்து முறை வென்று சாதனை படைத்துள்ளோம். இது எங்களது ட்ரக்குகள் மீண்டும் சிறந்த செயல்திறனைத் தருவதற்கான ஒரு சான்று ஆகும். எனவே மஹிந்திரா ட்ரக் வாங்கும்போது நீங்கள் ட்ரக்கை மட்டும் வாங்கவில்லை, உங்கள் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக செயல்திறனை தரும் ஒரு மெஷினை வாங்குகிறீர்கள்.

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2014

தொடர்ந்து நான்காவது முறையாக மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் மிக பெருமை வாய்ந்த அப்பல்லோ அவார்ட்ஸை வென்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னணியில் உள்ளது; Mahindra’s TORRO 25; இது ‘HCV- Cargo Carrier of the Year’ விருதை வென்றது. மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் பணியாளர்கள் அனைவரும் அர்பணிப்புடன் பணியாற்றியதாலும் எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையான பேராதரவினாலும்தான் இது சாத்தியமானது. இந்த அதிசிறந்த செயல்திறனானது என்றும் தொடரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2013

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் மிகப் பெருமை வாய்ந்த அப்பல்லோ அவார்ட்ஸை வென்றுள்ளது. இந்த முறை TORRO 31 Haulage Tipper வாகனத்திற்கு 'Tipper of the Year’ என்ற விருது கிடைத்துள்ளது. அதிசிறந்த செயல்திறன் கொண்ட எங்கள் ட்ரக்ஸ் சாலையில் உதவி செய்கின்ற அதே சமயம், உங்கள் ஆதரவு எங்களுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது.

Image

अपोलो सीवी अवार्ड्स 2012

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2012-இல் மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் ஒன்று அல்ல, இரண்டு பெருமைமிகு விருதுகளை வென்றது. TRACO 40 - Prime Mover வாகனம் ‘HCV of the Year’ விருதை வென்றது. அதே சமயம் மஹிந்திரா & மஹிந்திரா லிட். – மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷைனிற்கு டைரெக்டர் மற்றும் பிரசிடெண்ட் – AFS, M&M டாக்டர் பவன் கோயங்கா பெருமை மிகு ‘CV Man of the Year’ விருதை வென்றார். முழு மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் மற்றும் மஹிந்திரா ட்ரக் பஸ் டிவிஷனின் சார்பாக இந்த விருதை திரு நந்து கந்தாரே மற்றும் ஜின் பிரி அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

Image

அப்பல்லோ சிவி அவார்ட்ஸ் 2011

அப்பல்லோ சிவி Commercial Vehicle Awards 2011-இல் மஹிந்திரா & மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் டிவிஷன் 'CV of the Year' விருதை வென்றது. இதைத் தவிர, கம்பெனி தனது TRUXO 25 ட்ரக்கிற்கு 'HCV Truck of the Year (Rigid)’ விருதையும் வென்றது. இந்த விருதை மஹிந்திரா & மஹிந்திரா – ட்ரக் மற்றும் பஸ் டிவிஷனின் டாக்டர் பவன் கோயங்கா உடன் இணைந்து திரு நளின் மேத்தா மற்றும் இதர உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.

Corporate address

பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்

அப்பல்லோ புந்தர், கொலாபா, மும்பை, மகாராஷ்டிரா 400001.

தலைமை அலுவலகம்

மஹிந்திரா டிரக் & பஸ் பிரிவு

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

1800 315 7799 (தவறிய அழைப்பு)
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]
[email protected]