FURIO 14 BS6 - விவரங்கள்

மார்கெட் லோட்ஸ் மற்றும் தொழிற்சாலை பொருள்களை திறமையாக டெலிவரி செய்கிறது.

    • 3.5L mDi Tech சக்தி வாய்ந்த மற்றும் எரிபொருள் திறன் கொண்ட இன்ஜின் உடன் FuelSmart தொழில்நுட்பம்
    • நிகரற்ற வசதிக்காகவும், அதிக உற்பத்தித் திறனுக்காகவும் பினிஃபரினாவால் வடிவமைக்கப்பட்ட அதி நவீன கேபின்
    • ரியல் டைம் – டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (DIS)
    • பலவிதமான பாடி நீளங்களின் தேர்வுகளுடன் ஒவ்வொரு வணிகத் தேவைக்கும் ஏற்றது
    • டபுள் சர்வீஸ் கேரண்டி* உடன் அதிக மைலேஜிற்கான நம்பிக்கை
    • மஹிந்திரா iMAXX டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உங்கள் லாபத்தை அதிகரிக்கவும்
    Furio 14 HSD
பற்றிய விசாரணை

தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.