திரட்டல்கள்

திரட்டல்கள்அதிக பாதுகாப்பு, அதிக சௌகரியம், அதிக ட்ரிப்ஸ், அதிக லாபம்

மஹிந்திரா BLAZO X இந்தியாவின் மிகவும் வசதியான டிரக்களில் ஒன்றாகும். எங்கள் டிரைவர்கள் இந்திய போக்குவரத்தின் உண்மையான சக்கரம் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பாதியை கேபினுக்குள் செலவிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சௌகரியத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 4 பாயிண்ட் சஸ்பெண்ட் கேபின் உண்மையில் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும். கேபினுக்குள் உள்ள தொந்தரவுகளைக் குறைக்க எர்கனாமிக் முறையில் அமைக்கப்பட்ட கன்ட்ரோல்கள் உள்ளன.

Image

டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் மூலம் டிரைவர் வசதிக்கேற்ப ஸ்டியரிங்கை அட்ஜஸ்ட் செய்ய முடியும். அகலமான விண்டோ ஷீல்டு மற்றும் பெரிய ரியர் வியூ மிரர் அதிக விசிபிலிட்டியை வழங்குகிறது. மேலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் அதிக வேகத்தில் கூட அதிக பிரேக்கிங் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால் இது பாதுகாப்பான, சோர்வு இல்லாமல் ஓட்டுவதற்காக உருவாக்கப்பட்ட டிரக் ஆகும், அதாவது டிரைவர்கள் குறைவான ஸ்டாப்பிங், குறைந்தபட்ச நேரத்தில் அதிக தூரம் செல்வார்கள் மற்றும் டர்ன் அரவுண்ட் நேரமும் சிறப்பாக இருக்கும்.

புதிய மஹிந்திரா BLAZO X ரேஞ்ஜில் கார் போன்ற டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (DIS) உள்ளது, இது வாகனத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை நிகழ்நேரத்தில் டிரைவருக்கு வழங்குகிறது. இன்ஜின் r/min, வெப்பநிலை, வேகம் மற்றும் எரிபொருள் நிலை தவிர, பிரேக் பிரஷர், ட்ரிப் கிமீ, ஒரு கிமீ டீசல் செலவு, பேட்டரி வோல்டேஜ், சர்வீஸ் நினைவூட்டல் மற்றும் பிற முக்கிய விவரங்களும் இதில் உள்ளன.

சிறந்த பர்ஃபாமென்றிற்காக, சிறந்த பில்ட்டை வைத்திருப்பது முக்கியம்.

இந்தியாவின் மிகவும் சிறந்த உற்பத்தி ஆலைகளில் ஒன்றான சாக்கனில் உள்ள கிரீன் ஃபீல்ட் தொழிற்சாலை மஹிந்திரா டிரக்குகளை உற்பத்தி செய்கிறது. பெரிய அளவிலான சாக்கன் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் புகழ் பெற்றது. ஒவ்வொரு வாகனமும் ரோபோடிக் துல்லியம் மற்றும் மிக உயர்ந்த தரமான நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக மிகவும் கவனமாக பராமரிக்கப்படுகிறது. இளமையான மற்றும் ஆர்வமுள்ள மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இந்த ஆலையில் இருந்து வெளிவரும் வாகனங்களின் தரத்தை உறுதி செய்கிறது. அதன் அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகள் அதை ஒப்பற்ற தொழிற்சாலையாக்கியுள்ளது. சிறந்த பர்ஃபார்மென்ஸ் கொண்ட வாகனங்களை உலகிற்கு வழங்க தயாராக உள்ளது.

எங்கள் டிரக்குகளை உருவாக்கும் போது மிகவும் எதிர்பாராத சூழ்நிலைகளை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இதனால்தான் இந்த டிரக்குகள் தொடர்ந்து சாலிட் பர்ஃபார்மென்ஸை வழங்கும் அம்சங்களுடன் வருகின்றன. அதாவது TAG/PUSHER LIFT AXLE போன்றது, இது எந்த லோடாக இருந்தாலும் சரி, எந்த சாலையாக இருந்தாலும் சரி டயர்களின் தேய்மானத்தை குறைக்கிறது. பல்வேறு லோடுகள் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளைக் கையாள உங்களுக்கு உதவ ஒரு BOGIE சஸ்பென்ஷன் உள்ளது. பாதுகாப்பான மற்றும் சுலபமான டிரைவிங்கிற்காக, 395 மிமீ விட்டம் கொண்ட கிளட்ச் மற்றும் ஹெவி-டியூட்டி கியர்பாக்ஸ் உள்ளன. உறுதியான சேஸி, நம்பகமான 10 பார் பிரஷர் S-கேம் ஏர் பிரேக் மற்றும் ரியர் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த வாகனத்தை மிகவும் வலிமையாகவும் நம்பகத்தன்மையுடனும் ஆக்குகின்றன. பல ஆண்டுகளாக சிக்கல் இல்லாமல் உழைப்பதற்காக ஒரு ஹெவி-டியூட்டி ஃபிரன்ட் ஆக்ஸில் பொருத்தப்பட்டுள்ளது.

நீடித்து நிலைத்து, சிறந்த பர்ஃபார்மென்ஸை வழங்குவதற்காகவும், குறைந்தபட்ச தேவைப்படும் வகையிலும் இந்த அக்ர்கேட்ஸ் அனைத்தும் டிசைன் செய்யப்பட்டுள்ளன.

நிறுவன முகவரி

பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்

அப்பல்லோ புந்தர், கொலாபா, மும்பை, மகாராஷ்டிரா 400001.

தலைமை அலுவலகம்

மஹிந்திரா டிரக் & பஸ் பிரிவு

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

1800 315 7799 (தவறிய அழைப்பு)
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]
[email protected]