MTRUST

எங்கள் யூஸ்டு (பயன்படுத்திய) டிரக்குகளை நீங்கள் இவ்வாறு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
Mtrust

யூஸ்டு டிரக்குகளை வாங்கவும் விற்கவும் சிறந்த வழியை மஹிந்திரா உங்களுக்கு வழங்குகிறது - MTrust. எங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் நிறுவனத்தின் பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் ஒவ்வொரு வாகனத்தையும் 166 பம்பர் முதல் பம்பர் சோதனைகள் மூலம் ஆய்வு செய்கிறார்கள். மேலும் அவர்களின் 36 கடுமையான ஆரோக்கிய சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். . அவற்றில் ஏதேனும் தேய்மானம்/கோளாறு இருக்கும் பாகங்களைக் கண்டால், மஹிந்திராவின் ஜென்யூன் ஸ்பேர்பார்ட்ஸ் மூலம் அவற்றை ப்ரீஃபர்பிஷ் செய்து, புதிய மற்றும் சிறந்த பர்ஃபார்மென்ஸ் கொண்ட வாகனம் கிடைக்கப் பெறும்.

வாங்குபவருக்கான பலன்கள்

  • பிராட்டக்டின் ஃபர்ஃபார்மென்ஸிற்கான வாக்குறுதி
  • உண்மையான பரிவர்த்தனை
  • ரீ–ஃபைனான்ஸ் வசதி
  • சிறந்த தேர்வுகளுக்காக பரவலான நெட்வொர்
  • ஜீரோ பரிசீலனைக் கட்டணம்
  • என்ஜின் மற்றும்ன் டிரைவ் லைனிறிற்காக நீடிக்கப்பட்ட ஒராண்டு/வரம்பில்லா கிலோ மீட்டர் வாரண்டி
  • 12 மாதம் வரை வாரண்டி
  • 3 சர்வீஸ்கள் வரை இலவசம்
  • AMC மற்றும் ரோடு சைடு உதவி

விற்பனையாளருக்கான பலன்

  • தனது யூஸ்டு டிரக்கிற்கு சிறந்த ரீசேல் வேல்யூ
  • விறைவான டிஸ்போசல்
  • நம்பிக்கை
  • வாடிக்கையாளருக்கு தன்னம்பிக்கை
பற்றிய விசாரணை MTRUST

தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.