க்ரூசியோ கிராண்டே பள்ளி பேருந்து BS6 - கண்ணோட்டம்

அனைத்து புதிய மஹிந்திரா க்ரூசியோ கிராண்டே அதன் வகுப்பில் மிகவும் இலாபகரமான பேருந்து.

பாதுகாப்பு, வசதி மற்றும் சௌகரியத்தில் வகுப்பில் முதலிடம்.

எங்களின் விலைமதிப்பற்ற சரக்குகளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருத்தல்.

மாணவர்கள் மிகவும் மதிப்புமிக்கவர்கள். மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை விட பெரியது எதுவும் இல்லை. அதனால்தான் மாணவர்களை மனதில் வைத்து மஹிந்திரா CRUZIO GRANDE ஸ்கூல் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மஹிந்திரா iMAXX டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களுடன் வருகிறது, இது ஸ்கூல் பஸ்ஸை எப்போது வேண்டுமானாலும் கண்காணிக்க உதவுகிறது. மேலும் இதன் வகையில் அதிகபட்ச வசதிக்காக பராபோலிக் சஸ்பென்ஷன் உள்ளது, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தினமும் பள்ளிக்குச் சென்று வருவதற்காக இவை அனைத்தும் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

பலன்கள்

  • இதன் வகையில் மிகச் சிறந்த மைலேஜ்
  • உங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது
  • மிக அதிக சௌஅரியம்
  • அதிகபட்ச வசதி
  • அதிக இருக்கை எண்ணிக்கை
  • மஹிந்திரா iMAXX டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உங்கள் லாபத்தை அதிகரிக்கவும்

எல்பிஓ-வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எல்பிஓ (LPO) என்பது ‘Long Platform Overhang’ என்பதன் சுருக்கம், இந்த சிறப்பம்சம் டிரைவருக்கு அதிக கன்ட்ரோலை அளிக்கிறது, இதன் மூலம் விசிபிலிட்டி கிடைக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது. எல்பிஓ–வின் மற்றொரு நன்மை என்னவென்றால், இடத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பஸ்ஸில்ஃபிரன்ட் வீலிற்கு முன்னால் முன்கதவு உள்ளது. மேலும் கூடுதல் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் நன்மை. ஒவ்வொரு பயணத்திலும் நீங்கள் அதிக குழந்தைகளை உட்கார வைக்க முடியும்


பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட வசதியை அனுபவிக்கவும்.

Mahindra CRUZIO GRANDE என்பது மாணவர்கள் மற்றும் ஓட்டுனர் இருவரையும் வசதியாக வைத்திருக்கும் வகையில் சரியான சமநிலையை உருவாக்கும் சிந்தனைமிக்க அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • பராபோலிக் சஸ்பென்ஷன் உடன் இவ்வகையில் மிகச் சிறந்ர்த சௌகரியமான பயணம்
  • குறைந்தபட்ச NVH (Noise Vibration Harshness)
  • ஹெட்ரெஸ்ட்டிற்காக விண்டோ சில்லில் குறைந்த உயரம்
  • சரியான இடத்தில் சிறந்த வென்டிலேஷன் மற்றும் வெளிச்சமான ஸ்லைடிங் விண்டோ
  • ஸ்டைலிஸ் ஃபிரன்ட் மற்றும் ரியர் FRP ஃபேஷியா
  • அகலமான மற்றும் சௌகரியமான சீட்டுகள்

Cruzio Grande School
பற்றிய விசாரணை

தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.