மஹிந்திரா குழுமத்தைப் பற்றி

மஹிந்திரா குழுமம் என்பது 20.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கொண்ட ஒரு நிறுவனக் குழுமம் ஆகும், இது புதுமை இயக்கத் தீர்வுகள், கிராமப்புற செழிப்பை உந்துதல், நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துதல், புதிய வணிகங்களை வளர்ப்பது மற்றும் சமூகங்களை வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் மக்களை உயர்த்த உதவுகிறது. இது இந்தியாவில் பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் மற்றும் வேகேஷன் ஓனர்ஷிப் ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது, மேலும் இது எண்ணிக்கை அளவில், உலகின் மிகப் பெரிய ட்ராக்டர் நிறுவனம் ஆகும். இது வேளாண் வர்த்தகம், விண்வெளி, வணிக வாகனங்கள், உதிரிபாகங்கள், பாதுகாப்பு, தளவாடங்கள், ரியல் எஸ்டேட், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வேகப் படகுகள் மற்றும் இரும்பு வர்த்தகத்துறையிலும் இது வலிமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட மஹிந்திரா நிறுவனம் 100 நாடுகளில் 2,40,000- க்கும் அதிகமான பணியாளர்களுடன் இயங்குகிறது.

மஹிந்திரா பற்றி மேலும் விவரம் அறிவதற்கு: www.mahindra.com /ட்விட்டர் மற்றும் பேஸ்புக்: @MahindraRise

எங்கள் இருப்பிடம்

உயர் செயல்திறன் கொண்ட மஹிந்திரா சரக்கு வாகனத்தின் பின்னணியில், ஒரு வலிமையான சர்வீஸ் நெட்வொர்க் உள்ளது. முக்கியமான ட்ரக்கிங் வழிக ளில் நீங்கள் சுலபமாக தொடர்பு கொள்வதற்காக, 2900க்கும் அதிகமான சர்வீஸ் பாயிண்ட்ஸ்.

அதன் வரைபடத்தை இங்கே பாருங்கள்:

http://www.now24x7.com/

 

இங்கு எழுதவும்:

[email protected]

எக்ஸ்பர்ட்டிடம் பேசவும்

Expert on Call
Corporate address

பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்

அப்பல்லோ புந்தர், கொலாபா, மும்பை, மகாராஷ்டிரா 400001.

தலைமை அலுவலகம்

மஹிந்திரா டிரக் & பஸ் பிரிவு

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

1800 315 7799 (தவறிய அழைப்பு)
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]
[email protected]

About Awards
எங்கள் விருது பெற்ற அணியில் சேரவும்
அனைத்து விருதுகளையும் பார்க்கவும்