சியாம் 2015

இப்போது உங்கள் பஸ் வந்துவிட்டது…

உள்கட்டமைப்பு என்பது வளரும் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், பயன்பாடுகள் மற்றும் சாலைகளில் செய்யப்படும் முதலீடுகளை அதிகப்படுத்துவதில் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பர்ஃபார்மென்ஸ் பற்றிய தொடர்ச்சியான கவலைகள் எங்களைப் போன்ற நிறுவனங்களால் அவ்வப்போது தீர்க்கப்படுகின்றன. பொறுப்பான போக்குவரத்து நிறுவனங்கள் பயனரின் மாறி வரும் தேவைகளை மனதில் கொண்டு தங்கள் தயாரிப்பு வழங்கல்களை தொடர்ந்து மேம்படுத்துவதை முக்கிய செயல்பாடாக கொண்டுள்ளன.

மஹிந்திரா டிரக் மற்றும் பற்றில், போக்குவரத்து வணிகத்தை புதுமைப்படுத்தவும், ஊக்குவிக்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். பாதுகாப்பு, எரிபொருள் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்திவதற்கு தொடர் ஆராய்ச்சி மற்றும் செயல்படுத்தலை மேற்கொண்டிருப்பதால், ஒவ்வொரு நாளும் நாம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்க உதவுகிறது. நான்காவது SIAM பஸ் மற்றும் ஸ்பெஷல் வெஹிகில் எக்ஸ்போவில் (Special Vehicle Expo) இது போன்ற இரண்டு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவை டூரிஸ்ட் வாகனங்கள்.

COSMO – LWB வெர்ஷன் மற்றும் COSMO School Bus – BS IV வெர்ஷன். இந்த எக்ஸ்போவுடன் COSMO ஸ்கூல் பஸ் - BS IV வெர்ஷன் வாடிக்கையாளர்களுக்கு வெளியிடப்பட்டது. இந்த வாகனங்கள் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமின்றி, அழகான எக்ஸ்டீரியர் மற்றும் எர்கனாமிக் டிசைனையும் கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்புகள் உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

2015 ஜனவரி 15 முதல் 17 வரை இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா, டெல்லி-என்.சி.ஆர், இந்தியாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. எங்கள் ஸ்டாலை கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. அம்புஜ் சர்மா, SIAM இன் பொது மேலாளர் திரு. விஷ்ணு மாத்தூர் மற்றும் SIAM இன் துணைப் பொது மேலாளர் திரு. சுகடோ சென் – உடன் இணைந்து திறந்து வைத்தார். மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் ஸ்ரீ சஞ்சய் பந்தோ பாத்யாய் – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணைச் செயலர் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பல அதிகாரிகள் மஹிந்திரா ஸ்டாலுக்கு வருகை தந்தனர்.

சாலையின் இந்த அழகு வாகனங்கள் பற்றிய மேலும் விவரங்கள் தேவையா? இங்கு க்ளிக் செய்யவும்: (www.mytouristeri.com)

Image

ஆட்டோ எக்ஸ்போ 2018

மஹிந்திரா தனது வணிக வரம்பைக் காட்டியுள்ளது... மேலும் படிக்க

Image

ஆட்டோ எக்ஸ்போ 2017

2017 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா தனது வர்த்தக வாகனங்களின் வரம்பை காட்சிப்படுத்தியுள்ளது.

Image

ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் வணிக வாகனங்களின் வரம்பை காட்சிப்படுத்தியுள்ளது.

நிறுவன முகவரி

பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

022 - 6652 6000
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]