ஆட்டோ எக்ஸ்போ 2012

12வது ஆட்டோ எக்ஸ்போவில், மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த டிரக்கிங் தீர்வுகளை அறிமுகப்படுத்தியது.

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2012- இல் பங்கு பெற்றது, இதில் ஐந்து லைட் கமர்ஷியல் வணிக வாகன டிரக்குகள், புதிய காஸ்மோ பஸ், m-POWER இன்ஜனிற்காக ஒரு டிஸ்ப்ளே மற்றும் ஒரு இதர என்ஜின் -கம்- டிரான்ஸ்மிஷனை காட்சிப்படுத்தியது.

இந்த கண்காட்சிக்கான எங்கள் கருப்பொருள், "மகேந்திரா டிரக்குகள் மற்றும் பஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த டிரக்கிங் தீர்வுகள்". இந்த ரேஞ்ஜில், பல்வேறு பயன்பாடுகளுக்காக எங்கள் டிரக்குகளைக் காட்சிப்படுத்தியுள்ளோம், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தத் தயாராக இருக்கும் உயர்தர டிரக்குகளை வழங்கும். ஆட்டோ எக்ஸ்போ 2012-இல் எங்கள் பங்கேற்பு மிகவும் வெற்றிகரமாக இருந்தது. நாங்கள் (ஆட்டோ எக்ஸ்போ 2010 இல்) பங்கேற்றதிலிருந்து 'முழு ரேஞ்ச் பிளேயர்', 'வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது', 'கிட்டத்தட்ட 3000 டிரக்குகள் சாலையில் ஓடுகின்றன', நம் பின்னால் 5 கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர்கள்', '940க்கும் அதிகமான சர்வீஸ் பாயிண்ட்ஸ்' போன்ற செய்திகளை அனுப்புவதில் இருந்து தர்க்கரீதியாக நாங்கள் முன்னேறினோம். - இவை அனைத்தும் சந்தையில் இருக்கும் இரண்டு ஆண்டுகளில் புதிய பிராண்டிற்கான சராசரி சாதனைகள் அல்ல. ஆட்டோ எக்ஸ்போவில் எங்களது பங்கேற்பு, டிரக்கிங், லைட் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் பஸ் பிரிவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் தனது வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளைப் நிறைவேற்றும் ஒரு தீவிரமான நிறுவனம் என்பதைத் தெளிவாக உணர்த்தியது. மேலும் பல சகாப்தங்களாக தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் தற்போதுள்ள நிறுவனங்களுக்கு மாபெரும் சவால் விடும் நோக்கத்துடன் உள்ளது.

Image

ஆட்டோ எக்ஸ்போ 2018

மஹிந்திரா தனது வணிக வரம்பைக் காட்டியுள்ளது... மேலும் படிக்க

Image

ஆட்டோ எக்ஸ்போ 2017

2017 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா தனது வர்த்தக வாகனங்களின் வரம்பை காட்சிப்படுத்தியுள்ளது.

Image

ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் வணிக வாகனங்களின் வரம்பை காட்சிப்படுத்தியுள்ளது.

நிறுவன முகவரி

பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம்

பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம்

மஹிந்திரா டவர், 5th தளம், விங் 4 ப்ளாட் எண். A/1, சக்கன் இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் IV, போஸ்ட் - நிகோஜே சக்கன், தால் கெத், மாவட்டம். - புனே, மகாராஷ்டிரா. பின் 410 501.

தொலைபேசி

022- 6652 6000
1800 200 3600 (இலவசம்)

மின்னஞ்சல்

[email protected]